2025 மே 15, வியாழக்கிழமை

சின்னக்கதிர்காமத்தில் கும்பாபிஷேகம்...

Gavitha   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


-பொன் ஆனந்தம்

சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி கோயிலின், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இராஜகோபுரமானது நாளை, ஞாயிற்றுக்கிழமை(21) காலை 8.30க்கும் 10க்கும் இடைப்பட்ட சுபவேளையில் கும்பாபிஷேகம் செய்துவைக்கப்படவுள்ளது.அதனையொட்டி, நேற்று வெள்ளிக்கிழமையிலிருந்து (19) கிரிகை அனுஷ்டானங்கள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .