2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சிலை பிரதிஷ்டை...

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா- ராஜஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்ட ஸ்ரீ இராஜ இராஜஸ்வரி அம்மனின் திருவுருவச்சிலை, இன்று புதன்கிழமை (17) ஹட்டன் ரொத்தஸ் சிவன் ஆலயத்தில் விசேட பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டதுடன், பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர். (படப்பிடிப்பு: எஸ்.கணேசன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X