Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜூலை 01 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, தாந்தாமலை ஸ்ரீமுருகன் கோவிலின் வருடாந்த மகோற்சவ கொடியேற்றம் நேற்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
மலை உச்சிப்பிள்ளையாருக்கு பூஜை நடைபெற்றதைத் தொடர்ந்து, முருகப்பெருமானுக்கும் பூஜை நடைபெற்றது.
இவ்வாலயத்தில் திருவிழாக்கள் தொடர்ச்சியாக நடைபெற்று எதிர்வரும் 21ஆம் திகதி திருவோண நட்சத்திரத்தில் காலை 06 மணிக்கு தீர்தோற்சவமும் இடம்பெற்று ஆலய உற்சவம் நிறைவு பெறவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .