2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தான்தோன்றீஸ்வரர் ஆலய இரதோற்சவம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 27 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்,வடிவேல் சக்திவேல்,எம்.எஸ்.எம்.நூர்தீன் 

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தையொட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இரதோற்சவம் இடம்பெற்றது.

இதனை முன்னிட்டு,மூலஸ்தான பூஜை, கொடித்தம் பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று இரதோற்சவம் இடம்பெற்றது.

மகோற்சவக் கிரியைகள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .