2025 மே 15, வியாழக்கிழமை

தேன் பூஜை

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மொஹொட் ஆஸிக்

கண்டி ஸ்ரீ தலதாமாளிகை, எசல பெரஹராவின் ஒருகட்டமான ரந்தோலி பெரஹராவின்  ஆரம்ப நாளில், ஆதிவாசிகளினால் நடத்தப்படும், புனித தந்தத்துக்கான தேன் பூஜை, சனிக்கிழமை (13) மாலை இடம் பெற்றது.

ஆதிவாசிகளின் தலைவர் ஊறுவரிகே வன்னியலத்தோ தலைமையில், இந்தத் தேன் பூஜை நடைபெற்றது. பின்னர், அவர் மல்வத்தை விகாரைக்குச் சென்று மல்வத்தை மகாநாயக்க வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்து நல்லாசி பெற்றுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .