2026 ஜனவரி 13, செவ்வாய்க்கிழமை

தீமிதிப்பு உற்சவம்

Niroshini   / 2016 ஜூன் 11 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (10) இடம்பெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) கதவு திறத்தலுடன் ஆரம்பமான வருடாந்த சடங்கு உற்சவத்தில் கடந்த புதன்கிழமை (08) கல்யாண கால்வெட்டும் வைபவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • ரமணி Sunday, 12 June 2016 07:21 AM

    மிக்க பிரம்மாண்டமான பக்த கூட்டம் பக்தி பரவசமான காட்சி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .