Niroshini / 2016 ஜூன் 04 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை ஸ்ரீ பள்ளையப் பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் தீமிதிப்பு உற்சவம் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
கடந்த 24ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான இச்சடங்கு உற்சவம் 12 நாட்கள் இரவு பகல் சடங்கு உற்சவமாக இடம்பெற்று, இன்று சனிக்கிழமை தீமிதிப்பு இடம்பெற்றது.
இச்சடங்கு பூசைகள் யாவும் ஆலய பிரதம குரு எஸ்.சண்முகம் ஐயர் தலைமையில் நடைபெற்றன.

6 minute ago
15 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
57 minute ago