Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 மார்ச் 21 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவமானது, கடந்த செவ்வாய்க்கிழமை (08) கொடியேற்றதுடன் ஆரம்பமாகி இடம்பெற்று வருகையில், இரவுத் திருவிழாவின்போது நந்தி, இந்திரவிமானம், பூதம், யானை, இடபம், தண்டிகை, கைலாய வாகனங்களில் சுவாமி எழுந்தருழுவதைப் படங்களில் காணலாம்.
நாளைய காலைத் திருவிழாவின்போது பஞ்சரத தேர் பவனி இடம்பெறவுள்ளது. (படங்கள்- சங்கரன் சிவலிங்கம், சிவனேஸ்வரன் கஜன்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
2 hours ago