Editorial / 2017 ஜூலை 29 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு வந்தாறுமூலை அருள்மிக ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கில் இன்று வெள்ளிக்கிழமை (28) பாற்குட பவனி நடைபெற்றது
பக்தர்கள், மருங்கையடி பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாற்குட மேந்திவந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து தமது நேர்த்திக்கடன்களைத் தீர்த்தனர்.




42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago