Princiya Dixci / 2016 ஏப்ரல் 22 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெரியபோரதீவு பட்டாபுரம் நாகதம்பிரான் வருடாந்த மகோற்சவத்தில் சித்திரா பௌர்ணமியையொட்டி, நேற்று வியாழக்கிழமை (21) பாற்குடபவனி இடம்பெற்றது.
பெரியபோரதீவு முத்துலிங்கப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி பிரதான வீதி வழியாக நாகதம்பிரான் ஆலயத்தைச் சென்றடைந்தது.
கடந்த புதன்கிழமை (20) ஆரம்பமான உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை (22) இரவு பொங்கலுடன் நிறைவு பெறும்.
உற்சவக் கிரியைகளை விஸ்வப்பிரம்மம் வை.இ.எஸ். காந்தன் குருக்கள் நிகழ்த்தினார். (படப்பிடிப்பு: எஸ். பாக்கியநாதன்)



43 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago