Niroshini / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி - பொம்பகலை ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை(05) பால்குடபவனி இடம்பெற்றது.
இரத்தினபுரி நகர எல்லையில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி சமேத இரத்தினசபேசர் ஆலயத்திலிருந்து காலை 9 மணியளவில் பால்குட பவனியும் பரவைக்காவடியும் ஆரம்பமாகி ஆலயத்தைச் சென்றடைந்தது.
அதனைத்தொடர்ந்து சங்காபிஷேகம் இடம்பெற்றது.


9 hours ago
9 hours ago
15 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
15 May 2026