Suganthini Ratnam / 2016 ஜூன் 13 , மு.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு, புளியந்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா திருப்பலி இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
கூட்டுத் திருப்பலியை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அருட் கலாநிதி பொன்னையா ஜோசப் தலைமையில் அருட்பணியாளர்கள் ஒப்புக் கொடுத்தனர்.
கடந்த 04ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நகரில் சுற்றுப்பிரகாரம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

7 minute ago
16 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
58 minute ago