Kogilavani / 2017 பெப்ரவரி 20 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூவரசன்
ஊவா சிறகுகள் இளைஞர் அபிவிருத்தி மன்றம் ஏற்பாடுசெய்துள்ள, மஹா சிவராத்திரி கலை விழா, எதிர்வரும் மஹா சிவராத்திரி தினத்தன்று (24), பசறை கோணகலை, காவத்தை தோட்டத்தில் நடைபெறவுள்ளது.
அன்றைய தினம், விசேட பூஜை வழிபாடுகளும் ஆன்மீக உரைகளும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
3 minute ago
24 minute ago
24 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
24 minute ago
24 minute ago
34 minute ago