Editorial / 2025 மார்ச் 11 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை தரவை பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் மாம்பழத் திருவிழா திங்கட்கிழமை (10) மாலை சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தின் வருடாந்த திருவிழா தற்போது சிறப்பாக காலை இரவு சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்று வருகிறது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பத்மலோஜன் குருக்கள் முன்னிலையில், ஆலய பரிபாலன சபையின் தலைவர் கே.நாகராஜா தலைமையில் பரிபாலன சபையினரும் பக்தர்களும் திருவிழாவை முன்னெடுத்து வருகின்றனர்.










அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .