Kogilavani / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா
தலவாக்கலை - ஹொலிரூட் கிழக்கிலுள்ள ஸ்ரீ மாடசாமி ஆலய வருடாந்த திருவிழா, சனிக்கிழமை காலை விசேட பூஜைகளுடன் ஆரம்பமாகவுள்ளது. அன்றுக் காலை கும்பபூஜையும் மாலை சாம பூஜையும் நடைபெறவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (14) காலை 7.30 முதல் 10 மணி வரை விசேட பூஜைகளும் அதனைத் தொடர்ந்து, அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.
9 hours ago
9 hours ago
15 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
15 May 2026