2022 ஜூலை 04, திங்கட்கிழமை

யாழ். பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா

Freelancer   / 2022 ஜூன் 14 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன் 

யாழ்ப்பாணம் - பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா நேற்று திங்கட் கிழமை   வெகுவிமர்சையாக நடைபெற்றது. 

இந்த பெருவிழாவில் பதுவைப் புனிதரான அந்தோனியார் தேரில் ஏறி வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். 

இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .