2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

வருடாந்த அலங்கார உற்சவம்

Kogilavani   / 2021 ஏப்ரல் 22 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

கொட்டகலை அருள்மிகு ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் கோவிலின் வருடாந்த அலங்கார உற்சவம்,  நாளை சனிக்கிழமை (24)  நடைபெற உள்ளது

இதனை முன்னிட்டு அன்றைய தினம் காலை 5 மணியளவில் விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, மகா கணபதி ஹோமம் நடைபெற்று  பாற்குடம் பவனியும் மகா சங்காபிஷேகமும் நடைபெறும்.

பகல் 12 மணிக்கு மகேஸ்வர பூஜையுடன் பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கப்படும். அன்றைய தினம்  மாலை 4 மணியளவில்,  வசந்த மண்டப பூஜை இடம்பெற்று 5 மணிக்கு  சுவாமி உள்வீதி வலம் வருதல் இடம்பெறும்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுசுகாதார விதிமுறைகளை உறிய முறையில் பேணுமாறு கோவில் நிரவாக சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .