Editorial / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் இந்து பௌத்த மக்களால் போற்றி வழிபடப்படும் அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் திருவிழா நேற்று இரவு (27) சிறப்பாக நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன்; தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்த வழிபாட்டுக்கிரியைகளில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலைய தலைவர் த.கயிலாயபிள்ளை நிருவாக உத்தியோகத்தர் ஆ.சசீந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
படங்கள் : வி.சுகிர்தகுமார் 

7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025