Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
உனுக்கொட்டுவ தோட்டம் கெட்டபுலா அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழா, வெள்ளிக்கிழமை (08) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நடைபெறவுள்ள இத்திருவிழாவில், சனிக்கிழமை (09) கரக பூஜை, கறுப்பு சுவாமி வெளிவீதி வலம் வருதல் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10) பகல் பாற்குட பவனி, பறவைக்காவடி, தீ மிதிப்பு நடைபெற்று அன்னதானம் வழங்கப்படவுள்ளதுடன், அன்று மாலை முத்தேர் பவனி இடம்பெறவுள்ளது.
செவ்வாய்க்கிழமை (12) மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவுபெறவுள்ளது. ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ செல்வநாதன் சண்முகநாதன் தலைமையில் அலங்கார உற்சவ பூஜைகள் நடைபெறவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago