Kogilavani / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராகலை டெல்மார் மத்திய பிரிவு, ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திருவிழா, எதிர்வரும் புதன்கிழமை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்;ந்து ஏழு நாட்களுக்கு நடைபெறவுள்ள இத்திருவிழாவில், எதிர்வரும் வியாழக்கிழமை (18), விசேட பூஜைகளைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். அன்று மாலை முத்தேர் பவனி நடைபெறும்.. தொடர்ந்து வெள்ளிக்கிழமை (19) காலை பறவைக்காவடி மற்றும் தீமிதிப்பு என்பனவும் சனிக்கிழமை (20) மாவிளக்கு பூஜையும் ஞாயிற்றுக்கிழமை (21) தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.
1 minute ago
13 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 minute ago
13 minute ago
39 minute ago
1 hours ago