Kogilavani / 2016 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

புளத்சிங்கள மில்லகந்தை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (14) இரதபவனி மற்றும் தூக்கு காவடி என்பன நடைபெற்றன. ஆலய பிரதம குரு கிரியா பாஸ்கரர் விஷ்வ பிரமஸ்ரீ ந.சந்திரலால் குருக்கள்; தலைமையில் பூஜைகள் நடைபெற்றன. (சிவாணிஸ்ரீ)




9 hours ago
9 hours ago
15 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
15 May 2026