2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வருடாந்த மகோற்சவம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வடிவேல் சக்திவேல்  

திருப்பழுகாமம், ஸ்ரீமாவேற்குடாப் பிள்ளயார் ஆலய துவஜாரோகண மகோற்சவ திருவிழா நேற்று திங்கட்கிழமை (07) துலாலக்கின சுபமுகூர்த்த வேளையில் திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இதனைமுன்னிட்டு,விநாயகர் வழிபாடு, புணியாவாசனம், வாஸ்துசாந்தி, என்பன இடம்பெற்று விஷேட பூசைகளின் பின் கொடிச்சீலை உள்வீதி வலம் வந்து உற்சவகால ஆலயப் பிரதமகுரு சிவ ஸ்ரீமு.கு. விநாயகமூர்த்திக் குருக்கள் தலைமையில் கொடியேற்றம் இடம்பெற்றது.

எதிர்வரும் 17ஆம் திகதி தேரோட்டமும் 18ஆம் திகதி தீர்த்தோற்சவமும் இடம்பெற்று விழா நிறைவு பெறும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X