Niroshini / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சசிக்குமார்
திருகோணமலை அருள்மிகு வில்லூன்றி கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வியாழக்கிழமை (18) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமையும்(22) நேற்று திங்கட்கிழமையும் ஐந்தாம் நாள் திருவிழா இடம்பெற்றது.
இதன்போது, விசேட அலங்காரத்துடன் அலங்கார கந்தன் வீதி வலம் வந்து அருள்பாலித்தார்.

15 minute ago
49 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
49 minute ago
54 minute ago