Niroshini / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் வாணி விழா, இன்று செவ்வாய்க்கிழமை (11) மேலதிக செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஏடு தொடக்கம், கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

5 minute ago
28 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
28 minute ago
1 hours ago
2 hours ago