Thipaan / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்
திருகோணமலை, அருள்மிகு வில்லூன்றிக் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 4ஆம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) விசேட அலங்காரத்துடன் அலங்கார கந்தன் வீதி வலம் வந்து அருள்பாலித்தார்.
தினமும் மாலை வேளைகளில் பெருமான் வெளிவீதி வலம் வந்த அடியவர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ வியாழக்கிழமை 2016.08.18 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.




11 minute ago
37 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
37 minute ago
59 minute ago
2 hours ago