2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

ஆலயத்தின் பாலஸ்தாபன பூஜை

Editorial   / 2022 செப்டெம்பர் 08 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குவானை முத்துமாரியம்மன்  ஆலயத்தின் பாலஸ்தாபன பூஜை, நேற்று முன்தினம் (07) சிறப்பாக நடைபெற்று.

ஆலய தலைவர் மற்றும் ஆலய பொறுப்பாளர்களின் விசேட அழைப்பில்  நானும் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டேன்.   

சிறப்பான ஒழுங்கமைப்புடன் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் இறக்குவானை  இளைஞர்களும் பெருந்திரளான மக்களும்  கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .