2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

முதலாவது மஹோற்சவம்...

Editorial   / 2023 ஜூன் 03 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இராகலை கதிர்வேலாயுத சுவாமி ஆலய முதலாவது மஹோற்சவ பெருவிழாவில் (03.06.2023)  முத்தேர் பவணி வெகு விமர்சையாக இடம்பெற்றது.

தொடர்ந்து (13) நாட்கள் நடைபெறவுள்ள இந்த மஹோற்சவ பெருவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்வாக முத்தேர் ஊர்வலம் மேளதாளத்துடன்,வான வேடிக்கைகளுடனும் பக்த கோடிகளின் அரோகரா கோஷத்துடன் ஆரம்பமானது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .