2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

விளக்கு வைக்கும் வைபவம்…

Freelancer   / 2023 மே 08 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம்  தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் எழுந்தருளி அடியவர்களுக்கெல்லாம் அருள் பாலித்து வரும் புதுக்குடியிருப்பு அருள் மிகு முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த திங்கட்கிழமை (01) விளக்கு வைக்கும் வைபவத்துடன் ஆரம்பானது.  வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று (08) இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X