2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

ஊஞ்சல் திருவிழா

Editorial   / 2021 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு -கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ண கோவில் ஊஞ்சல் திருவிழா 18 ஆம் திகதி புதன் ஆரம்பமாகி 22ஆம் திகதி ஞாயிறுவரை கொண்டாடப்படுகிறது.

இந் நாட்களில் தினமும் மாலை 7 மணிக்குஆரம்பமாகும் கௌர ஆரத்தியைத் தொடர்ந்து ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணரின் ஊஞ்சல் திருவிழா பூஜைகள் இடம்பெறும்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை மற்றும் சுகாதார விதி முறைகளுக்கு அமைவாக பகதர்களைகோவிலுக்குள் அனுமதிக்க இயலாத காரணத்தினால் கோவில் முகநூலில் நேரலையாக ஒளிபரப்பப்படும். அனைத்து பூஜை நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அருளைப் பெற்றுய்வோமாக.

பக்தர்கள் பூஜைக்கான முன்பதிவுகளை தொலைபேசி மற்றும் வட்ஸ்அப் மூலம் மேற்கொள்ளலாம். முகவரி:  இல. 188 புதுச் செட்டித்தெரு, கொழும்பு-13 தொலைபேசி இல:  0772288166  மின்னஞ்சல்: iskcon@slt.lk முகநூல் முகவரி: Iskcon Sri Lanka


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .