Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

கடந்த 1ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தின் 118ஆவது ஆண்டு திருவிழா, இன்று புதன்கிழமை (10) வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை தலைமையில் ஆலய கூட்டுத்திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

17 minute ago
32 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
32 minute ago
40 minute ago