Niroshini / 2017 ஜனவரி 01 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
புத்தாண்டு நள்ளிரவு திருவிழா திருப்பலி, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள ஆலயங்களில் நேற்று சனிக்னிழமை இரவு 11.30 மணியளவில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அந்த வகையில், மன்னார் நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நேற்று(31) சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு புத்தாண்டு திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை தலைமையில் பங்குத்தந்தை அருள்ராஜ் குரூஸ் இணைந்து திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.



28 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago