2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கிரான்குளம் விநாயகர் வித்தியாலயத்தில் 5 அடி உயரமான சரஸ்வதி சிலை

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 19 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு கிரான்குளம் விநாயகர் வித்தியாலயத்தில் இன்று 5 அடி உயரமான சரஸ்வதி சிலை நிறுவப்பட்டது.

இன்று வெள்ளிக்கிழமை காலை கிரான்குளம் விநாயகர் ஆலயத்திலிருந்து சரஸ்வதி சிலை ஊர்வலமாக எடுத்தவரப்பட்டு வித்தியாலய முன்றலில் நிறுவப்பட்டது.

வித்தியாலய அதிபர் மு.அருணகிரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு தாளங்குடாவிலுள்ள தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதி எஸ்.பாக்கியராஜா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அத்துடன், விரிவுரையாளர் வி.அன்டனி, சிவஸ்ரீ செ.சுப்பிரமணிய சர்மா ஆகியோரும் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X