2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காயத்ரி சித்தரின் 81ஆவது ஜனன தினம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 28 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு

காயத்ரி சித்தர் ஸ்ரீ முருகேசு மஹரிஷிகளின் 81ஆவது ஜனன தினம் கடந்த 26ஆம் திகதி நுவரெலியா ஸ்ரீ காயத்ரி பீடத்தில் நடைபெற்றது.
 
இதன்போது, விசேட அலங்கார பூஜைகள் மற்றும் குரு பூசை என்பன நடைபெற்றது. 
 
காயத்ரி சித்தர் ஸ்ரீ முருகேசு மஹரிஷிகளின் திருவுருவத்தை தாங்கிய நகர ஊர்வலம் காயத்ரி வளாகத்திலிருந்து ஆரம்பமாகியது.
 
இதனை தொடர்ந்து, காயத்ரி சித்தர் ஸ்ரீ முருகேசு மஹரிஷிகளின் அறநெறி மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .