2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உகந்தைமலை சமுத்திர தீர்த்தம் எதிர்வரும் 10ஆம் திகதி

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 07 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார் 


அம்பாறை, உகந்தைமலை முருகன் ஆலய வருடாந்த ஆடி உற்சவத்தின் தீர்த்தோற்சவம் எதிர்வரும் 10ஆம் திகதி  சமுத்திர தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.

இத்திருவிழா ஆலய வண்ணக்கர் முத்துபண்டா சுரேந்திரராஜ் தலைமையில் கடந்த 27ஆம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமானது.

திருவிழாக்காலங்களில் மயில் திருவிழா, மலைத்திருவிழா,தேர்த்திருவிழா என்பவற்றோடு உற்சவகால கிரியைகளையும் சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .