2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலய 5ஆம் நாள் திருவிழா

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு, அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் 206 ஆவது வருடாந்தப் பெருவிழாவின் 5ஆம் நாள் திருவிழா  செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது.

கூட்டுத்திருப்பலியை ஆலய பங்குத் தந்தை அருட்சகோதரர்களான எப்.ஏ. யூலியன், பி. சுகந்தன் ஆகியோர் ஒப்புக்கொடுத்தனர்.

ஆலயத்தின் வருடாந்தக் கொடியேற்றம் கடந்த வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X