2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வீரகாளி அம்மன் திருமஞ்சத் திருவிழா

Menaka Mookandi   / 2012 ஜூன் 27 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

வண்ணார்ப்பண்னை ஸ்ரீ வீரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு நேற்யை தினம் திருமஞ்சத்திருவிழா இடம்பெற்றுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு ஆரம்பமான வசந்தமண்டப பூசையுடன் மஞ்சத்திருவிழா நடைபெற்றது. இந்த மஞ்சத் திருவிழாவிலும் பூசைகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X