2025 மே 19, திங்கட்கிழமை

திரௌபதை அம்மன் ஆலயத்தில் 6 அடி உயர ஊதுவர்த்தி

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 20 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய தீ மிதிப்பு நாளை சனிக்கிழமை நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை தவநிலை வழிபாடு நடைபெற்றது.   இதன் போது இந்தியாவிலிருந்து எடுத்து வரப்பட்ட 24 மணி நேரமும் தொடர்ந்து எரியக் கூடிய 6 அடி உயரமும் 70மில்லிமீற்றர் விட்டமும் கொண்ட ஊதுவர்த்தி எரிய வைக்கப்பட்டது.

ஆலயத்தலைவர் மற்றும் காரைதீவு பிரதேச செயலாளர் ஆகியோர் ஊதுவர்தியை ஏற்றி வைத்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X