Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2016 ஜனவரி 19 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை, ஹல்துமுல்லை, பெரகல, களுபானை, கருவேற்காடுபதி அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக தின சங்காபிஷேக வருஷாபிஷேகம், வியாழக்கிழமை (21) ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை விஷேட பூஜைகளுடன் 1008 சங்காபிஷேகம் இடம்பெறும். சனிக்கிழமை 23ஆம் திகதி சுவாமி உள்வீதி வலம் வருதலுடன் அன்னதானமும் வழங்கப்படும்.
17 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago