Niroshini / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-காயத்திரி விக்கினேஸ்வரன்
பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த திருவிழா, நேற்று செவ்வாய்க்கிழமை (09) பகல் 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறவுள்ள பெருந்திருவிழாவில், வெள்ளிக்கிழமை (12) வரலட்சுமி விரத நூல் கட்டுதலும் 13ஆம் திகதி சனிக்கிழமை மாலை சபப்பறத்திருவிழாவும் 24ஆம் திகதி புதன்கிழமை மாலை வேட்டைத்திருவிழாவும் 25ஆம் திகதி வியாழக்கிழமை தேர்த்திருவிழாவும் 26ஆம் திகதி வெள்ளி திருவடிநிலைக்கடலில் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
27 minute ago
31 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
31 minute ago
1 hours ago
2 hours ago