Sudharshini / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் திருவாதிரைத் தீர்த்தோற்சவம் நேற்று சனிக்கிழமை (26) களுதாவளைக் கடற்கரையில் நடைபெற்றது.
களுதாவளைக் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்கதர்களின் அரோகரா ஓசையுடன் திருவாதிரை நட்சத்திரத்திதில் தீர்த்தம் இடம்பெற்றது.
23 minute ago
45 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
45 minute ago
48 minute ago
1 hours ago