2025 மே 22, வியாழக்கிழமை

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வாரின் கடல் தீர்த்தம்

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 23 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கடல்நீர் தீர்த்தத் திருவிழா இன்று வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் ஆரம்பமாகி 5.30 மணிவரை இடம்பெற்றது. மாயவன் கற்கோவளக் கடலில் தீர்த்தமாடி 7.00 மணிக்கு மீண்டும் வசந்த மண்டபத்தை வந்தடைந்தார். பாதுகாப்புப் படையினர் அனுமதி வழங்கியதன் பின்னர் இம்முறை கடல் தீர்த்தம் இடம்பெற்றது. இத்தீர்த்தத் திருவிழாவில் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. Pix: சரண்யா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X