Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
A.P.Mathan / 2011 ஜனவரி 01 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
இணுவில் மருதனார்மடம் அருள்வளர் சுந்தர ஆஞ்சநேயர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது. இன்று இடம்பெற்ற சித்திரத்தேர் வெள்ளோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டதுடன் வடம் பிடித்து இழுத்து தமது நேர்த்திகளை நிறைவேற்றிக் கொண்டார்கள்.
முதல் தடவையாக ஆஞ்சநேயருக்கு சித்திரத்தேர் உருவாக்கப்பட்டு வெள்ளோட்டம் இடம்பெற்ற வேளையில் ஆண்களும் பெண்களும் சமனாக வடம் பிடித்தமை குறிப்பி;டத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
28 minute ago