2025 மே 21, புதன்கிழமை

ஸ்ரீ மங்கள விநாயகர் ஆலய பாற்குடபவனி

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 18 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

கினிகத்தேனை, பவள மலை அருள்மிகு ஸ்ரீ மங்கள விநாயகர் ஆலயத்தின் 9ஆம் வருட சித்ரா பௌர்ணமி 108 அஸ்டோத்திர சங்காபிஷேகத்தினை முன்னிட்டு பால் குடபவனியும் பறவை காவடி பவனியும் இடம்பெற்றது.

இந்தப்பவனி கினிகத்தேனை நகரின் கொழும்பு வீதியிலிருந்து பேரகொல்லை சந்தி வரையிலும் சென்று கினிகத்தேனை பஸ் நிலைய புதிய பாதை ஊடாக நாவலப்பிட்டி வீதிவரைச் சென்று ஆலயத்தைச் சென்றடைந்தது.

இந்தப்பவனியில் கினிகத்தேனை நகரையும் இந்த நகரைச்சூழவுள்ள தோட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .