Kogilavani / 2011 ஜூன் 13 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு தாந்தாமலை ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
நேற்று காலை யாக பூசையுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் கும்ப பூசை இடம்பெற்று மூல மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து விசேட பூஜைகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனும் கலந்து கொண்டிருந்தார்.
.jpg)
.jpg)
.jpg)
9 minute ago
34 minute ago
39 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
34 minute ago
39 minute ago
44 minute ago