2025 மே 21, புதன்கிழமை

திருமலை புனித அந்தோனியார் ஆலய திருச்சொரூப பவனி

A.P.Mathan   / 2011 ஜூன் 19 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில் நேற்று சனிக்கிழமை மாலை திவ்ய நற்கருணை ஆசிரும் பின்னர் திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது.

கடந்த பத்தாம் திகதியிலிருந்து கொடியேற்றத்துடன் புனித அந்தோனியார் ஆலயத்தில் தினமும் திருச்செபமாலையும் நவநாள் திருப்பலியும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: சி.குருநாதன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .