Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூன் 26 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
மல்லாகம் சதா சகாயமாதா தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அருட்தந்தை கே.ஜெயசீலன் அடிகளார் திருப்பலி பூஜை ஒப்புக்கொடுத்தார். இதில் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். பங்குத்தந்தை அருட்திரு றெக்ஸ்சவுந்தராவும் இதில் கலந்து கொண்டார்.
திருப்பலிப் பூஜையின் பின்னர் சதா சகாயமாதா திருவுருவச்சிலை ஆலய சுற்றுப் பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago