2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

உகந்தமலை ஆலயத்தின் வருடாந்த உற்சவம்

Kogilavani   / 2011 ஜூலை 03 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)
உகந்தமலை ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று சனிக்கிழமை காலை ஆலய வண்ணக்கர் முத்துபண்டா தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

ஆலய பிதமகுரு சிவஸ்ரீ க.கு.சீத்தாராமன் குருக்கள் தலைமையில் கிரிகைகள் இடம்பெற்றன. இதன்போது சுவாமி உள்வீதி வலம் வருவதையும் கலந்து கொண்ட பக்த அடியார்களையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X