Menaka Mookandi / 2011 ஜூலை 04 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
கிழக்கின் திருப்பதியென போற்றப்படும் மட்டக்களப்பு, வந்தாறுமூலை ஸ்ரீ மகாவிஷ்ணு சந்நிதான வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனக் கொடியேற்றம் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. யாழ் வட்டுக்கோட்டை ஷப்தரிஷி இந்துகுரு பீடாதிபதி தேசமான்ய தேசபந்து வேதாகம வித்தியாபதி சாகித்ய பாஸ்கரன் சிவஸ்ரீ குமார விக்கினேஸ்வரக் குருக்கள் கிரியைகளை நடத்தினார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்த வருடாந்த உற்சவப் பெருவிழா எதிர்வரும் 15ஆம் திகதி களுவன்கேணி சமுத்திரத்தில் நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
5 minute ago
12 minute ago
37 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
37 minute ago
42 minute ago