Super User / 2011 ஜூலை 09 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
துறைநீலாவணை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றன.
அதிகாலை மஞ்சள் நீராடலுடன் தீ மிதிப்பு வைபவம் மற்றும் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
கடந்த 02ஆம் திகதி ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது, நேற்றைய தின நிகழ்வுகளுடன் நிறைவு பெற்றன. நேற்றைய நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உற்சவத்தின் கிரியைகள் யாவும் ஆலயத்தின் குருவும், ஓந்தாச்சிமட ஸ்ரீ கற்பக விக்னேஷ்வர ஆலய பிரதம குருவுமாகிய கு. நல்லராசா குருக்களின் தலைமையில் இடம்பெற்றன.
.jpg)
.jpg)
9 hours ago
15 Jan 2026
sunmugam Sunday, 10 July 2011 12:57 PM
எங்களின்ர ஆன்மிகம் , கலாசாரம் , பழமையானது . உறுதியானது மகிழ்ச்சியானது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Jan 2026