2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

பாசிக்குடா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திருச்சடங்கு உற்சவம்

Kogilavani   / 2011 ஜூலை 13 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஸரீபா)
பாசிக்குடா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 101வது ஆண்டு திருச்சடங்கு உற்சவம் கடந்த 09ஆம் திகதி திருக் கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை பாசிக்குடா கடற்கரையில் தீர்த்த உற்சவம் மற்றும் கும்பம் சொரிதலுடன் முடிவடையவுள்ளது.

இதன் ஓர் அங்கமாக இன்று புதன்கிழமை பேத்தாளை ஆளையடிப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பால்குடப் பவனி ஆரம்பமாகி பாசிக்குடா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை வந்தடைந்து அம்மனுக்கு பால் சொரியும் நிகழ்வு இடம்பெற்றது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X